2013-2014 ஆம் ஆண்டில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து, இணைய வலைத்தளத்தின் மூலம் ஒருங்கிணைந்து பயிலும்(Collaborative learning through connecting classroom across Tamilnadu ) இத்திட்டத்தில் எங்கள் பள்ளியை இணைத்த புதுக்கோட்டை மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Thursday, 12 February 2015

அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015 அன்று நடைபெறவுள்ளது



அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015 அன்று ஆவுடையார்கோவில் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் நடைபெறவுள்ளது என்பதை ஆவுடையார்கோவில் வட்டார வளமையம் தெரிவிக்கின்றது.

பள்ளிக்கூட ஆசிரியர்கள், மாணவர்களிடம் டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ துறையின் சார்பாக உரையற்றும் நிகழ்வு